திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு

img

திமுக தலைவராக 2வது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்வு: சிபிஎம் வாழ்த்து

திமுக தலைவராக 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிபிஐ(எம்) வாழ்த்து தெரிவித்துள்ளது.